தேர்தல் காலத்துல எல்லோரும் நிறைய கேள்விய கேட்டுண்டிருக்கா, நம்ம ஆத்துல இருந்து ரோடு வரைக்கும் எல்லோரும் கேட்கற கேள்வியாலே காது பிச்சிண்டு போறது.
இப்படி கேள்விகள நம்ம கலையுல நாயகி அசின் மூலமா ஏன் கேட்க கூடாது அப்படின்னு நேக்கு தோன்றச்சே, தெரியாத்தனமா காலச்சுவடு படிச்சு தொலைச்சிட்டேன். அதுலையும் நம்ம
பத்ரி எழுதனதை படிச்சவுடன், அட நல்ல கேள்வி கிடைச்சுட்டதே அப்படின்னு நேக்கு குஷி ஆயிடுச்சி
உடனே இந்த கேள்விய பத்ரியை பார்த்து கேட்டு தொலைச்சிடுனும்னு முடிவு எடுத்தாச்சு
நம்ம அசின் கேள்வி என்னான்னா

எல்லா வெப்சைட்டை பத்தியெல்லாம் எழுதனீங்களே, நோக்கு ஏன் தமிழ்மணத்தை பத்தி ஒரு வரி கூட உங்க கட்டுரையில எழுத தோணலை ? வலைப்பதிவுன்னாலே தமிழ்மணம் தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வர்றது.
ஆனா.. நோக்கு ஏன் அது ஞாபகத்துல வரலை
தமிழ்மணத்துக்கும் நோக்கும் ஏதாவது பிசகா ? பொறாமையா ?
தேமேன்னு இருக்கற என்னைப் பாத்து இப்படி கேள்வி கேட்கறீயான்னு கேட்காதீங்க.
நம்ம வெப்சைட்டை பேமஸ் படுத்தற முயற்சின்னு எடுத்துக்காதீங்க. நாயமான்ன கேள்வியுன்னு நினைச்சு பதில் சொல்லுங்க
//வலைப்பதிவுன்னாலே தமிழ்மணம் தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வர்றது.
//
சரி.. தேன்கூடு போட்ட நீங்க ஏன் தமிழ்மணத்திற்கு link குடுக்கலை?
:))))
It was an intro to e-zines. Thamizhmanam is not an e-zine.
Is blog part of E-zine ? Why did you mention about வலைப்பதிவுகள் and totally forgot Thamizmanam ?
Blogs are not part of e-zines. That is why I didn't mention any blog URLs. I merely mentioned that there are certain things called blogs.
Any further questions?
Any further questions?
எப்ப உண்மையை சொல்லப் போறேள் ? ஹி..ஹி...
Post a Comment