<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=22426275&amp;blogName=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLUE&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://cinemasala.blogspot.com/search&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http://cinemasala.blogspot.com/&amp;vt=-2800272917774960270" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

கோலிவுட் மசாலா மாமூ

கோலிவுட்டுக்கு மட்டுமில்லை, ஜார்ஜ் கோட்டை மசாலா வடையும் நம்ம ஆத்துல கிடைக்கும்
Friday, April 21, 2006

அசின் கேட்கிறார் : ஆத்துக்கா, வீட்டுக்கா

நோக்கு பொழப்பு இல்லையா அப்படின்னு நம்ம ஆத்துல நம்பள எல்லோரும் கரிச்சு கொட்டிட்டா. ஆனாலும் நாம நம்ம அசின் வியாதிய யாராலும் நிறுத்த முடியாமா போயிடுச்சு. போன போஸ்ட்டுல நமக்கு பத்ரி கழுவற மீன்ல நழுவற மீன்னாட்டம் அப்படின்ற நம்ம ஸ்ரீரங்கம் பொண்ணு ரேஞ்சுக்கு பதில் சொல்லிட்டு ஓடிப்போயிட்டாரு.

இன்னைக்கு அசின் என்ன கேட்கறான்னா


ஒரு நாள் காத்தால, ஆத்துல ஜலம் குடிச்சிட்டு இருக்கறச்சே, யாரோ கேட்டா, ஜலமா, தண்ணியா அப்படின்னுட்டு.

நோக்கு மட்டும் எதுக்குடா தனி பாஷை அப்படின்னுட்டு கேட்கறா. ஆனா அவா சென்னை சேரியுல ஒன்னு பேசறா, மதுரையில ஒன்னு பேசறா, திருநெல்வேலியில ஒன்னு பேசறா. அதெல்லாம் தமிழா தெரியறச்சே, நம்மோட ஆத்து தமிழை ஏன் ஒத்துக்கமாட்றான்னு நேக்கு புரிஞ்சதே இல்ல...

இன்னைக்கு அசின் கோபமா கேட்கற கேள்வி



ஜயர் தமிழுக்கு அங்கீகாரம் கிடையாதா ?

Blogger வாசன் said...

வணக்கம். எனக்கு திரைப்பட செய்திகளில் ஆர்வம் கிடையாது. என்ன விதமான பதிவு என்பதை பார்க்க வந்தேன். மோட்சில்லா மற்றும் ஓப்ரா உலாவிகளில் படிக்க முடியவில்லை. உங்கள் வார்ப்புருவில் கீழுள்ளதில் text-align:justify; என்பதை எடுத்துவிட்டால் எல்லா உலாவிகளிலும் எல்லோராலும் படிக்க முடியும்.


தற்போது

.Post {
padding:0 30px;
text-align:justify;
}

==========

மாற்றிய பின்

.Post {
padding:0 30px;

}

[ மாற்றம் செய்வதற்கு முன் தற்போதைய வார்ப்புருவின் படியொன்றை சேமித்துக் கொள்ளவும் ]  

Post a Comment

Archives

Links