<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=22426275&amp;blogName=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLUE&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://cinemasala.blogspot.com/search&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http://cinemasala.blogspot.com/&amp;vt=-2800272917774960270" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

கோலிவுட் மசாலா மாமூ

கோலிவுட்டுக்கு மட்டுமில்லை, ஜார்ஜ் கோட்டை மசாலா வடையும் நம்ம ஆத்துல கிடைக்கும்
Saturday, April 22, 2006

திமுகவுக்கு பிராமணர்கள் ஆதரவு

இதுவரை இல்லாத அளவுக்கு பிராமண சமுதாயத்தினர் திமுகவுக்கு மிகப் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 51.2 சதவீத பிராமணர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

26.8 சதவீதம் பேரே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிராமணர்கள் பரம்பரை எதிரியாக பாவித்து வரும் திராவிடக் கட்சி திமுக. ஆனால் இம்முறை அக்கட்சியே எதிர்பாராத அளவுக்கு பிராமணர்கள் மத்தியில் பெரும் ஆதரவு காணப்படுவதற்கு ஜெயேந்திரர் விவகாரம்தான் முக்கிய காரணம்.



ஜெயேந்திரர் விவகாரத்தில் ஜெயலலிதா மீது பிராமண சமுதாயத்தினர் கடும் அதிருப்தியில் இருப்பதும் தெளிவாகிறது.

லயோலா கருத்துக் கணிப்பில் திமுக முன்னிலை

அசின் சொல்றது என்னான்னா

அரசன் அன்று கொல்வான், பெரியவா நின்று கொல்வார்

Anonymous வெங்காயம் said...

பாப்பானாவது திமுகவுக்கு ஓட்டுப் போடுறவாடது. யோவ் சிரிப்பு மூட்டாதீயும்!  

Blogger கோலிவுட் ஸ்டார் said...

யோவ் வெங்காயம், சரியான வெங்காயமா இருக்கீங்களே

எங்க ஆத்துல எல்லோரும் சூரியனுக்கு குத்தி ஜெயாவுக்கு பாடம் புகட்ட தீர்மானிச்சிருக்கா

திமுகவுக்கு ஆதரவா இல்லை  

Anonymous Anonymous said...

//அரசன் அன்று கொல்வான், பெரியவா நின்று கொல்வார்.//

periyavaa already went to jail because of murder.  

Blogger Bharaniru_balraj said...

இதில் சூர்யாவிற்கும் அஸினுக்கும் என்ன போஸ் வேண்டியிருக்கு.  

Post a Comment

Archives

Links